நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை போஹோஹரம் தீவிரவாதிகள் மூளைசலவை செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நைஜீரியாவின் சிபோக் நகரில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வருடம் அதிரடியாக புகுந்த போஹோஹரம் தீவிரவாதிகள் அங்கிருந்த 276 பள்ளி மாணவிகளை கடத்தி சென்றுள்ளனர். அவர்களில் 219 பேர் இன்றுவரை கிடைக்கவில்லை என்று தகவல்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் கடத்தப்பட்ட அவர்களை தீவிரவாதிகள் கட்டாய திருமணம் செய்துள்ளதாகவும், அவர்களை தீவிரவாதிகளாக மாற்றுவதற்கு முயற்சிகள் செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்து […]

Read More

களுத்தறை மாவட்டத்தின் 8 தேர்தல் தொகுதிகளில் 83 வீதிகள் இவ்வருடத்துக்குள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளனதென வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் களுத்தறை மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. இவ்வீதி அபிவிருத்திக்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது. இவ்வபிவிருத்தியினூடாக போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளதுடன் மக்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/category/world-news/page/26
Pinterest
INSTAGRAM