ஹாக்கி உலக லீக் அரையிறுதியின் கடைசி லீக்கில் இந்திய ஆண்கள் அணி ஆஸ்திரேலியாவிடம் 2-6 என படுதோல்வியடைந்து ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்தது. இதனால் காலிறுதியில் இந்தியா மலேசியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக செய்த தவறை திரும்பவும் செய்யமாட்டோம் என்று பயிற்சியாளர் பால் வான் ஆஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘லீக் போட்டிகளில் நாம் கற்றதைக் கொண்டு காலிறுதியில் மலேசியாவை எதிர்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த லீக் போட்டியில் கற்றுக்கொள்வதற்கு முக்கியமான […]

Read More

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்து இருப்பது குறித்து ஹர்பஜன்சிங் கருத்து தெரிவிக்கையில்; ‘எனது மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கிரிக்கெட் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. மீண்டும் இந்திய ஒருநாள் அணியின் உடையை அணிய கிடைத்து இருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வேன். இதனை எனக்கு அளிக்கப்பட்ட மற்றொரு சவாலாக நினைக்கிறேன். ஜிம்பாப்வே பயணத்தை மற்றொரு பரீட்சையாக கருதுகிறேன். இந்த பரீட்சையில் வெற்றி பெற கடினமாக உழைப்பேன். என்னால் முடிந்த அளவு அணிக்கு சிறந்த […]

Read More

இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு உதவி செய்வதற்கு தயாராக இருப்பதாக தற்போது ஐ.சி.சி. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், ‘‘கிரிக்கெட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். எனது பதவிக்காலமான அடுத்த ஓராண்டில் கிரிக்கெட்டுக்கு என்னுடைய பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மீண்டும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு உதவி செய்வதில் நான் முக்கிய நபராக இருக்க விரும்புகிறேன். ஏனென்றால் இரண்டு நாட்டின் ரசிகர்களும் […]

Read More
Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/category/sports-news/page/8
Pinterest
INSTAGRAM