பிரிட்டிஷ் தமிழ் லீக் கிரிக்கெட் போட்டியின் போது மார்பில் பந்து தாக்கியதில் இங்கிலாந்தை சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞர் பலியானார். பாவலன் பத்மநாதன் என்ற 24 வயதான அந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமையன்று, லாங் டிட்டன் மைதானத்தில் நடந்த பிரிட்டிஷ் தமிழ் லீக் போட்டியின் போது அவரது மார்பில் பந்து தாக்கியதில் இதய பகுதியில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் மரணமடைந்தார். பாவலன் பத்மநாதன் இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது […]

Read More

சிங்களவன் பிறந்த மண்ணில் அநாதையாகியுள்ளான் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இப்போதேனும் நாம் அவர்களை எழுப்ப வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர். அதிகார மோகம் காரணமாக ஆட்சியாளர் அதற்கு இடமளித்துள்ளார். ரிஷாத் பதியுதீன் கடந்த அரசாங்கத்திலும் அமைச்சர் இந்த அரசாங்கத்திலும் அமைச்சர். காலத்தை விரயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரவூப் ஹக்கீமின் நிலைமையும் அதுவே சரியென்றால் ஹக்கீமை நாடு நடத்த வேண்டும். மஹிந்தவின் வாக்குகளை உடைக்க நாம் வரவில்லை. […]

Read More

எதிர்வரும் பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது தேசியக் கொடி, சமயக் கொடி மற்றும் மாகாணக் கொடி என்பற்றை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுகளின்போது, அந்த கட்சியின் கொடியை மட்டும் பயன்படுத்துமாறும் அந்த செயலகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Read More
Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/author/serendib/page/18
Pinterest
INSTAGRAM