About serendib FM

Serendib FM is an International Islamic Radio operates according to  Al – Quran, Al- Hathees, Assunna “The religious way-0ur way” Islamic principles in pursuit of  nonpartisan and independent broadcast. Serendib FM is one and the only broadcast channel propagating teachings of God of Allah and promoting rich Islamic culture in Srilanka exclusively. This  web radio channel plays a very important role in  socializing  and  achieve pluralism in Srilanka. Programme line up is attached for your perusal. By producing  interesting programmes  promoting local arts, culture, civilization  in multiethnic, multiculture, multireligious  backyard right from all nine provinces. Serendib FM  introduces a new Media  culture and created a social revolution in Global Media history.

 

அல் குர்ஆன், அல் – ஹதீஸ், அஸ்ஸ}ன்னா ‘தீன் வழி – நம் வழி’ என்ற கோட்பாடுகளுக்கமைய இஸ்லாத்தின் கருத்துக்களை எடுத்து இயக்கும் முழு நேர  சர்வதேச இஸ்லாமிய வானொலியாக இயங்குவதுடன், இஸ்லாமிய வழிமுறைக்கேற்ப நடு நிலையானதும் சுதந்திரமானதுமான இஸ்லாமிய சேவையொன்றை செரண்டிப் எப்.எம். பேணி வருகின்றது.

மேற்குறிப்பிட்டது போலவே செரண்டிப் எப்.எம். சமூகமயமாக்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இன்று வெற்றி நடைபோடுகின்றமை எமது குரல் உலகமயமாக்களிலும் தன்னை உயர்த்திக்கொண்டுள்ளது எனக்கூறலாம். இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் தரமான நிகழ்ச்சித்தயாரிப்பால் குறிப்பாக கலை, கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் என அனைத்து அம்சங்களையும் எடுத்துரைத்து இஸ்லாமிய நேயர்கள் மத்தியில் புதிய ஊடக கலாச்சாரம் ஒன்றை அறிமுகம் செய்து வைக்கின்றது. அது மட்டுமல்லாமல் பன்மைத்துவத்தினாலும்,மற்றவர்களுக்கு மதிப்பளித்தல், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்ற தொனிகளில் பேசி ஏனைய சமூக சொந்தங்களையும் தன் நிகழ்ச்சிகளில் ஈர்த்துள்ளதுடன், சமூக இணைய ஊடக பண்பாட்டில் தனித்துவத்தை கற்பித்து உயர்ந்த நிலையை அடைந்துள்ளது.

 

இஸ்லாத்தை பின்பற்றுகின்ற நாம் அல் – குர்ஆன், ஹதீஸ், அஸ்ஸ}ன்னா என்பவற்றை அடிப்படையாக கொண்டே வாழ்கின்றோம். செரண்டிப் எப்.எம். இணைய வானொலியும் அவ்வாறே இஸ்லாமிய கோட்பாடு மற்றும் வழிமுறைகளுக்கு அமைவாக தனது ஒலிபரப்பு சேவையை  நடாத்தி வருகின்றது. நீங்கள் இந்த நேரத்தில் அதிக வேலையில் இருப்பீர்கள்,உங்கள் நேரத்தில் ஓரிரு நிமிடங்கள் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். அல்;லாஹ்வின் பெயரால் நாங்கள் உங்களை வினயமாக வேண்டிக்கொள்வது என்னவென்றால், இன்று நீங்கள் அறிந்திருப்பீர்கள் எமது சமூகத்தின் நூற்றாண்டு கால வேண்டுதலாக இருந்து வந்த எமது சமூகத்தி;ற்கான இலத்திரனியல் ஊடகம் ஒன்று ஆரம்பித்து இன்று இணையதளத்தில் பரவலாக எல்லோரது மனதையும் வென்றுள்ளது. இந்த செரண்டிப் எப்.எம்மினை நீங்கள் இப்போது றறற.ளநசநனெiடி.கஅ என்ற எங்களது இணையதளத்தில் கேட்க முடியும். அதே போன்று யுனெசழனை  மற்றும் யுppடந, ஆழடிடைந யுpளலும் னுழறடெழயன செய்து கேட்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளோம். இவ்வாறே குஆ வானொலியில் ஒலிபரப்ப நாங்கள் தயாராகி வருகின்றோம்.

எனவே எங்கள் நிகழ்ச்சிகளை நீங்களும் கேட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கிருக்கின்றது. நாங்கள் அதனை வரவேற்பதோடு நன்றி தெரிவிக்கின்றோம்.

VISION

To present “Al Quran” “ Al hades” and “As sunnah” as “The religious way; our way;” and the guidance of these rules and regulations will be broadcast internationally.

 

MISSION

To protect preserve our broadcast within the Islamic limits with independence and freedom

Facebook
Twitter
YouTube
Google+
http://serendibfm.lk/about-us
Pinterest
INSTAGRAM