அமெரிக்கவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தில் கேசி-130 ரக கடற்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் 12 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 16 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் தேடுதல் பணிகள் அந்த பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Leave A Comment

Please enter your name. Please enter an valid email address. Please enter message.