நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அதிகமழை, மண்சரிவு, வெள்ளம் மற்றும் வேறு அனர்த்தயுங்களினால் நேற்று (31) வரை 200 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 96 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

15 மாவட்டங்கள் இந்த அனர்த்தத்துக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் 19876 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.

Leave A Comment

Please enter your name. Please enter an valid email address. Please enter message.