ஜ.சி.சி செம்பியன் கிண்ண தொடருக்கான இலங்கை அணித் தலைவராக அஞ்சலோ மெதிவ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் அணியின் உபதலைவராக உபுல் தரங்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Comment

Please enter your name. Please enter an valid email address. Please enter message.