இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுகிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Leave A Comment

Please enter your name. Please enter an valid email address. Please enter message.