இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டி சென்சுரியனில் இன்று இடம்பெறவுள்ளது.

இதற்கு முன்னர் இரு அணிகளும் மோதிக் கொண்ட 6 இருபதுக்கு இருபது போட்டிகளில் 4 போட்டிகளில் தென்னாபிரிக்க அணியும் , 2 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Please enter your name. Please enter an valid email address. Please enter message.