நிர்வாக முறைக்கேடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நுகேகொடை – அனுலா வித்தியாலயத்தின் அதிபர் இடமாற்றப்பட்டுள்ளார்.

அதன்படி, நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் அதிபர், கல்வி அமைச்சுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Leave A Comment

Please enter your name. Please enter an valid email address. Please enter message.