இலங்கையில் இயற்கை அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்…
இலங்கையின் எந்தப் பாகங்களிலும் இயற்கை அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை என காலநிலை அவதான நிலையம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் எந்தப் பகுதியிலும் இயற்கை அனர்த்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என குறித்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மக்கள் தேவையற்ற பீதிகளை அடுத்து அச்சமடையத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.