முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட மூவரதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று(15) கொழும்பு – கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, எதிர்வரும் 21ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Comment

Please enter your name. Please enter an valid email address. Please enter message.