அங்கவீனமுற்ற இராணுவத்தினர் சம்பந்தமாக அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லையானால் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதாக இராணுவத்தினரின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் யூ.டீ.வசந்த கூறியுள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பு கோட்டை பகுதியில் அங்கவீனமுற்ற இராணுவத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

தற்போதும் அங்கவீனமுற்ற இராணுவத்தினர்கள் சில கொழும்பு கோட்டையில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Comment

Please enter your name. Please enter an valid email address. Please enter message.